- ADVERTISEMENT -

Tag: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

28 பந்தில் 97 ரன்கள் – கெயில் சாதனையை நூலிழையில் மிஸ் செய்த சூர்யவன்ஷி; ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் ஐதராபாத்துக்கு மரணபயம்

ஐபிஎல் 2026 எலிமினேட்டரில் ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி 28 பந்தில் 97 ரன்கள் குவித்து, கிறிஸ் கெயிலின் அதிவேக சத சாதனையை 3 ரன்களில் மிஸ் செய்தார். 12 சிக்ஸர்களுடன் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் விளாசிய இந்தியர் என்ற சாதனையும் படைத்தார்.

திட்டமிட்டு வேண்டுமென்றே தோல்வி அடைந்ததா ஆர்சிபி? பிளே-ஆஃப் செல்லும் முன் எடுத்த ரிஸ்க்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 55 ரன் தோல்வியில் ஆர்சிபி பேட்டிங் காட்டிய முதிர்ச்சி, பந்துவீச்சு வெளிப்படுத்திய பலவீனம் – தகுதிச் சுற்றில் குஜராத்தை எதிர்கொள்ளும் முன் அச்சம்.

கான்லியின் போராட்டம் வீண்.. 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்திய ஹைதராபாத்

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 235 ரன்கள் குவித்து, பஞ்சாப் கிங்ஸை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கூப்பர் கான்லியின் சதம் வீணானது.

காயமடைந்து வலியால் துடித்த ருதுராஜ்; ரசிகர்கள் அதிர்ச்சி: அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார்.

சென்னை மற்றும் ஹைதராபாத் போட்டி நடப்பதில் சிக்கல்? இருட்டில் மூழ்கிய மைதானம்.. அவசர ஆலோசனை! 

இரு ஆண்டுகளுக்கு பாதி தொகையை செலுத்தியதுடன், இன்னும் 1.63 கோடி பாக்கி உள்ளது.