ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தான் மோதும் முக்கிய ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பித்து நடக்கின்றது.
ஆனால் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளதால், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாமை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.
கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய வில்லியம்சன் 81 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார்.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள 'விடாமுயற்சி' படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இன்று 8வது நாளாக போர் நடந்து வருகிறது. இதன் எதிரொலியால், தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி உள்ளனர்.
இறுதியாக நியூசிலாந்து அணி 42.5 ஓவரில் 2 விக்கெட் இழந்து 248 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதனால் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை 12-வது லீக் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று(14) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. சீசனுக்கு சீசன் கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தெரிவு செய்து வருகிறது.
கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு 30,000 அமெரிக்க டொலர்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலியா அணி தற்போது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் நடந்த முதல் ஆட்டமே இந்த மைதானத்தில் தான் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 282 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி, அந்த இலக்கை 36.2 ஓவர்கள் எல்லாம் வெற்றிகரமாக எட்டியது.