மேலும் கேபிளில் இதுதான் வருகிறது என்பதற்காக வேறு வழியின்றி தமிழில் கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறார்கள். தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் கிரிக்கெட்டை தவிர மற்ற விஷயங்களை தான் மற்றவர்கள் பேசுவார்கள்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய அணி மாற்று திட்டங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி மற்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சமாளித்து வேகமாக ரன் குவித்தாலும், ஆடம் ஜம்பா மற்றும் ஹேசல்வுட் ஓவர்களில் ஏற்பட்ட தடுமாற்றம் அந்த அணியின் தோல்விக்கே காரணமாக அமைந்தது.
நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி 1.923 நெட் ரன் ரேட் பெற்றுள்ளது. இந்திய அணி 1.659 நெட் ரன் ரேட் மட்டுமே பெற்றுள்ளது.
உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அதிக ஓவர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அணியின் நெட் ரன் ரேட் உயரும். அது அரை இறுதி வாய்ப்பு சிக்கல் ஆனால் அப்போது அணிக்கு உதவும்.
உலகக் கோப்பை 2023 தொடரின், 15ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய நெதர்லாந்து அணி அபாரமாக செயல்பட்டு 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.