- ADVERTISEMENT -

Tag: டி20 தொடர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக நமன் திர் சேர்க்கப்பட்டுள்ளார். சுந்தர் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில் ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இருக்கா?  ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி தகவல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு – இந்தியாவுக்கு எதிராக இளம் தலைமுறையுடன் களமிறங்கும் நியூசிலாந்து அணி!

நியூசிலாந்தின் ஒருநாள் கேப்டன் மிட்செல் சாண்ட்னருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டனும், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனுமான கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டி20 இரு வடிவங்களிலிருந்தும் தவிர்க்கப்பட்டுள்ளார்

ரிங்கு சிங், இஷான் கிஷன் நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடுவார்களா? – சூர்யகுமார் யாதவ் அதிரடி

இந்த அணியே வரும் நியூசிலாந்து டி20 தொடரிலும் களமிறங்க உள்ளது. இதனால், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் இந்த தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“3 மூட்டை கோதுமையை வித்துட்டு வந்தேன்…” – பனிமூட்டத்தால் ரத்தான டி20 போட்டியால் சோகத்தில் ரசிகர்கள்

மாலை 6:30 மணிக்கு நடக்க இருந்த இந்தப் போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை. போட்டி நடத்தக்கூடிய நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்த, நடுவர்கள் 6:30 மணியிலிருந்து 9:00 வரை பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர்.

சோதனை முடிந்தால் தான் டி20 தொடரில் விளையாட முடியும் – சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள நிலை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் பங்கேற்பதற்கு முழு உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அபிஷேக் ஷர்மாவின் அதிரடிப் போராட்டம் வீணானது: இந்தியாவுக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கேப்டன்ஷிப் குறித்து சூர்யகுமார் அதிரடி - கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை அல்ல!

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லேகலவில் இன்று நடக்க உள்ளது.