Tag: இன்று கிரிக்கெட் ஆட்டம்

கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.. ஓய்வு முடிவை எடுக்க போகும் புஜாரா!

புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்ற போதும், அவரது பெயர் இராணி கோப்பை மற்றும் துலிப் கோப்பை தொடர்களுக்கான தேர்வில் வரவில்லை.

58 ரன்கள் போதும்..  விராட் கோலி படைக்கப் போகும் பிரம்மாண்ட சாதனை! 

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி  பங்கேற்க உள்ள நிலையில் முதல் போட்டியிலேயே பிரம்மாண்ட மைல் கல் சாதனையை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. 

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதால், வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.