Tag: இந்தியா பிளேயிங் லெவன்

முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர்.