Tag: கே எல் ராகுல்

ராகுலை போல ரிஷப் பண்ட்டையும் திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. அறையில் நடந்தது என்ன?

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர். 

டீமில் இடமில்லாட்டி என்னா? ஒதுக்கி வைத்த இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் ராகுல்!

இந்திய அணி வீரர் கே எல் ராகுல், டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். அவரை டி20 அணியில் தேர்வுக் குழு தெரிவு செய்யவில்லை.

டிராவிட் எடுத்த அதிரடி தீர்மானம்... ராகுலுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பு! ரோஹித்த சர்மாவும் பச்சைக்கொடி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.

டி2௦ உலகக்கோப்பையால் புதிய தலைவலி… என்ன பண்றது? திணறும் பிசிசிஜ

அந்த வகையில் 5 விக்கெட் கீப்பர்கள் தற்போது இந்த ரேஸில் உள்ளனர். அவர்களில் யார் இந்திய அணியின் முதல் சாய்ஸாக இருக்கப்போகிறார்கள்? என்பது தான் கேள்வி.

கோலி, ராகுல் சாதனையை உடைத்து தெறிக்க விட்ட ருதுராஜ்... டி20யில் அதிரடி சாதனை! 

விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோரை விட விரைவாக 4000 டி20 ரன்களை கடந்துள்ள ருதுராஜ் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்து தெறிக்க விட்டுள்ளார்.

இன்னமும் வலிக்கிறது.. மனமுடைந்த நிலையில் உருக்கமான பதிவிட்ட இந்திய வீரர்!

அவுஸ்திரேலிய அணியுடனான உலகக்கோப்பை தோல்விக்கு பின் பெரும் சோகத்தில் இந்திய வீரர்கள் காணப்பட்டனர். கே எல் ராகுல் ஆடுகளத்தில் கீழே முட்டி போட்டு சாய்ந்து விட்டார்.