Tag: virat kohli sachin record

20 வருட வரலாற்று சாதனையை தகர்த்த கோலி... சச்சின், பாண்டிங் சாதனைகள் முறியடித்து மூன்று மெகா சாதனைகள்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா?... இன்னும் 34 ரன்கள் தான் தேவை!

இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது.