ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்த பயணத்திற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே என்று தெரிய வந்தது.
இந்த பயணத்திற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே என்று தெரிய வந்தது.
2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது.
2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் தொடர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது.
ரோஹித் சர்மா 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்துள்ள நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் (MI)அணியின் புதிய கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
4 சதங்கள் அடித்து மேக்ஸ்வெல், ரோகித் சர்மாவின் உலக சாதனையை சமன்செய்து சூர்யகுமார் அசத்தியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அணியை வழிநடத்திய ரோகித் சர்மா நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று தொடரை சமன் செய்தது.
ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதை நான் சொல்வேன்
கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்து வருகிறார்.
மூன்றாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெலின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளனர். அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்க உள்ளனர்.