Tag: Mumbai Indians

இந்திய அணி கேப்டன் ரோஹித் இல்லையா? வெளியான பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்!

இது குறித்த அறிவிப்பை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கான பதிவில் ரோஹித் சர்மா புகைப்படத்தை கூட பயன்படுத்தவில்லை.

ரிங்கு சிங்குவுக்கு சில லட்சம்.. அடி வாங்கிய பந்துவீச்சாளருக்கு 5 கோடி சம்பளம்.. ரசிகர்கள் கொதிப்பு!

இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

தோனியிடம் உள்ள சிறப்பு இதுதான்... மனம் திறந்த அம்பத்தி ராயுடு!

ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்துள்ள நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் (MI)அணியின் புதிய கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேப்டனை மாற்றிய நிர்வாகம்.. மும்பை அணியில் அதிரடி மாற்றம்.. ஷாக்கில் ரோகித் ரசிகர்கள்!

கடந்த 10 ஆண்டுகளாக அணியை வழிநடத்திய ரோகித் சர்மா நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அணியிலிருந்து விலகும் ரோகித் சர்மா?  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

2024 மார்ச் மாதம் ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.