- ADVERTISEMENT -

Tag: chennai super kings

சிஎஸ்கேவுக்கு ஆப்பு வைக்க புது விதிமுறை - ஹர்திக், சாய் கிஷோர் டிரேடில் பிசிசிஐ அதிரடி?

ஐபிஎல் 2027 டிரேடிங்கில் சிஎஸ்கே அணி ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் கிஷோரை தங்கள் அணிக்கு வாங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரு வீரர்களும் சிஎஸ்கேவில் சேர விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதற்கு எதிராக பிசிசிஐயிடம் புதிய விதிமுறை கோரியுள்ளது. இது குறித்து விரிவாக...

சிஎஸ்கேவில் பயிற்சியாளர் குழுவில் பெரும் மாற்றம்.. ருதுராஜ் வந்ததும் அதிரடி முடிவு - ஹர்திக் பாண்டியா வதந்திக்கு முற்றுப்புள்ளி

2026 ஐபிஎல்லில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2027 தொடருக்கான பெரும் மாற்றங்களைத் திட்டமிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பற்றிய பரிமாற்றப் பேச்சு வதந்திகளையும் அந்த அணி நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது.

ஹர்திக் பாண்டியா சென்னை அணிக்கு வருகிறாரா? ஐபிஎல் டிரேட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தகவல்!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்படுவார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் அந்த வதந்தியில் உண்மை இல்லை என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக சிஎஸ்கே மாபெரும் சாதனை.. 20 வெற்றிகள்!

சென்னையில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணி, மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

சென்னை vs கொல்கத்தா இன்று மோதல் – வெற்றிக்காக இரு அணிகளும் போராட்டம்

ஐபிஎல் 2026 இல் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல். புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி.

48 மணிநேரத்தில் நனவாகும் சஞ்சு சாம்சனின் கனவு? CSK-வில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

சஞ்சு சாம்சன் முதல் முறையாக CSK அணியில் களமிறங்கவுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுக்குநூறாக உடைந்த ருதுராஜ் கனவு: தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கும் அதே கதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட், துலீப் கோப்பை தொடரில் இந்திய சி அணிக்கு கேப்டனாக களமிறங்கியிருந்தார். 

உலக சாதனை படைத்த சிஎஸ்கே... டி20 வரலாற்றிலேயே அதிக ரன்கள்... ரெக்கார்ட் தகர்ப்பு!

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 35வது 200க்கும் அதிகமான ரன் குவிப்பாக காணப்படுகின்றது.

எங்கள் அணியின் இதெல்லாம் பலவீனம்... வெளிப்படையாக உண்மையை ஒப்பு கொண்ட ருதுராஜ்

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படையாக உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.

பந்து வீசியதுக்கு கிடைத்த வெற்றி... லக்னோ வீரர் மயங்க் யாதவ் என்ன சொன்னார் தெரியுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகச் சிறந்த மேடையாக உள்ளது. இதன்மூலம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமை வெளியுலகுக்குத் தெரிகிறது. 

காத்திருந்த ரசிகர்கள்... களமிறங்கிய தோனி... மைதானத்தில் செய்த செயல்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்த போது முதல் பந்திலேயே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

தோனியின் அதிரடி ஆட்டம் வீணானது..  சிஎஸ்கேவை வீழ்த்திய டெல்லி அணி!

இந்த சீசனில் முதல் முறையாக அவர் பேட் செய்ய வந்திருந்த காரணத்தால் மைதானத்தில் போட்டியை பார்த்த பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிஎஸ்கேவின் தோல்வியால் ஏற்பட்ட நிலை... புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்!

கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 எடுத்தது.

வரலாற்று தோல்வியடைந்த குஜராத் அணி.. சிஎஸ்கே மெகா வெற்றி!

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில், சாய் சுதர்ஷன் 37 (31), சாஹா 21 (17), டேவிட் மில்லர் 21 (16) மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள். 

16 வருடமாக சேப்பாக்கத்தில் தோற்கும் ஆர்சிபி.. கேப்டனான முதல் போட்டியில் ருதுராஜ்க்கு வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.

ரிங்கு சிங்குவுக்கு சில லட்சம்.. அடி வாங்கிய பந்துவீச்சாளருக்கு 5 கோடி சம்பளம்.. ரசிகர்கள் கொதிப்பு!

இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.