- ADVERTISEMENT -

Tag: ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் விபத்து: கடலில் மிதந்த ஐபோன்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை அள்ளிய மீனவர்கள்

ஹோர்முஸ் நீரிணையில் சிங்கப்பூர் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் கடலில் மிதந்த ஐபோன்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை மீனவர்கள் படகுகளில் சென்று எடுத்துச் சென்றுள்ளனர்.

ஈரான் முன்மொழிந்த ஒப்பந்தத்தை டிரம்ப் நிராகரித்ததால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு  

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் வழங்கிய அமைதி உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.

“போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டிரம்ப் நம்பிக்கை; ஹோர்முஸ் நீரிணை பேச்சுவார்த்தை தீவிரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக ஓமான் மத்தியஸ்தத்தில் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் தீவிரம்: "தாக்கினால் பதில் தாக்குதல்" – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். இதற்கு ஈரானும் கடும் பதிலடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிடுகிடுவென உயரும் எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணை விநியோகத் தடையால் உலக நாடுகள் அதிர்ச்சி!

ஈரான் - அமெரிக்கா மோதலால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடை காரணமாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலை 106 டொலரைத் தாண்டி அதிகரித்துள்ளது.