- ADVERTISEMENT -

Tag: தேவ்தத் படிக்கல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: இந்திய ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா திடீர் சேர்ப்பு!

ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். முழு அணி விபரம் இதோ!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவை சந்தித்த சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா!

புதிய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரண்டு இடங்கள் சரிந்து 9ஆவது இடத்தையும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் சரிந்து 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சன் விலகல் - இந்திய அணிக்கு அடுத்த பின்னடைவு; மாற்று வீரர் யார்?

இலங்கைக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் கால் விரல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

3-வது வரிசையில் யார் விளையாடுவார்? இந்திய அணி பயிற்சியாளர் தகவல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 3-வது பேட்டிங் வரிசையில் தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவர் விளையாடுவார் என உதவி பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் தெரிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே டிராபியில் வரலாறு படைத்த முதல் வீரர்... மூன்று சீசன்களில் 600+ ரன்கள்!

ஜார்க்கண்டுக்கு எதிராக 147, கேரளாவிற்கு எதிராக 124, புதுச்சேரிக்கு எதிராக 113, திரிபுராவிற்கு எதிராக 108 ரன்கள் என நான்கு சதங்களை அடித்து தனது ஆட்டத்தை படிக்கல் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டியிருந்த ஆனால் புறக்கணிக்கப்பட்ட 5 வீரர்கள்

சமீபகாலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு, அபாரமான ஃபார்மில் இருந்த சில முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.