பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கிரிக்கெட் வீரர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனிப்பட்ட முறையில் சரியாக ஆடாத நிலையில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.