இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து 1997 என்ற இலங்கை பொலிஸாரின் அவசர தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.
அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், அந்த அணியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Gold and silver rate: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
தீபாவளியன்று வீட்டை விளக்குகளால் அலங்கரிக்கும் வழக்கம் உள்ளது. தீபாவளி பண்டிகை 5 நாட்கள் நடைபெறும். இந்த ஐந்து நாட்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது.
அன்றாட நிகழ்வுகளை இன்றைய ராசிபலன் மூலம் அறிந்து கொள்ளலாம். Today Rasi Palan in Tamil. Check it out now.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற நிலையில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத உள்ளது.
நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார்.
நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் நடிகை ரம்யா பாண்டியன், இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கணவருக்காக விரதம் இருந்து மாலையில் அவரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய ராசி பலன் அக்டோபர் 22 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு செவ்வாய்கிழமை ராசி பலன்கள் என்ன என்பதை பார்ப்போம்.