பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் பிக் பாஸ் சீசன் 7 வீட்டுக்குள் நுழைந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்த வான்டட் லிஸ்ட் நம்பர் ஒன் நீங்க தான் என முதல் ஆளாகவே கூல் சுரேஷை கூட்டிட்டு வந்துட்டார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Bigg Boss Tamil 7 Launch Live Updates: விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இந்த ஆண்டு (2023) வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , ஜப்பான் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தீபாவளியை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகைக்கும் பல படங்கள் வெளியாகவுள்ளது.
பிக் பாஸ் தமிழ் 7 -வது சீசன் நிகழ்ச்சி இன்று முதல் (1 ) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வழக்கமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
ஐஸ்வர்யா ராய்: உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நந்தினி காதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
சந்திரமுகி: கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்து வரும் சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்.