மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து, சேஸிங்கில் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.
இந்தியா - ஜப்பான் சர்வதேச டி20 போட்டியின் கடைசி ஓவரில் நடுவர் வழங்கிய வைட் தீர்ப்பு மாற்றப்பட்டமை சர்ச்சையான நிலையில், ஐசிசி கிரிக்கெட் சட்டவிதிகளின்படி எடுக்கப்பட்ட முடிவு சரியானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
ஒரேயொரு பொய் மூலம், இந்திய அணி நட்சத்திர வீரரின் வாழ்க்கையை ரோஹித் அழித்துவிட்டதால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரேயொரு பொய் மூலம், இந்திய அணி நட்சத்திர வீரரின் வாழ்க்கையை ரோஹித் அழித்துவிட்டதால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்