Tag: ஒருநாள் உலகக் கோப்பை

உலகக் கோப்பை இறுதிப்போட்டி... 25 வருடங்களாக தோல்வியே அறியாதாக ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மோதுகின்றன.