Tag: Who is Abdullah Shafique

ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் திரும்பி பார்க்க வைத்த வீரர்...  பாபர் அசாம், ரிஸ்வானையே ஓரம்கட்டிவிடுவார் போல?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது.