அதிரடி வீரர் அபிஷேக் சர்மா வெறும் டி20 உடன் திருப்தியடையாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என சுரேஷ் ரெய்னா வலியுறுத்தியதன் பின்னணி விபரம் இதோ.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் 133 கிமீ வேகப் பந்தை மைதானத்திற்கு வெளியே தெருவில் விழும் வகையில் அற்புதமான சிக்ஸர் அடித்தார்.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.
காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி, பிரின்ஸ் யாதவ் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் சர்வதேச டி20 அறிமுக வாய்ப்பைப் பெறலாம். இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் தனது நீண்ட நாள் தோழி வன்ஷிகாவை திருமணம் செய்து கொண்டார். உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பல கிரிக்கெட் நட்சத்திரங்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுக்காததற்கான காரணம் என்ன என்பதை அஜித் அகர்கர் வெளியிட்டு உள்ளார்.
45 நாள் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஆர்சிபி அணி 33 முறையுடன் நான்காவது இடத்தில் உள்ளதுடன், மற்றொரு இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் 31 முறையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.
ஐபிஎல், விளம்பரம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றார்.
8 அணிகள் முயற்சித்தும் இந்தியாவின் வெற்றிக் கோட்டையை மட்டும் எந்த அணிகளாலும் இதுவரை தகர்க்கவே முடியவில்லை.
டி20 தற்போது முதல் இடத்தில் இருக்க டெஸ்ட் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் தான் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
டி20 தற்போது முதல் இடத்தில் இருக்க டெஸ்ட் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் தான் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது.