- ADVERTISEMENT -

Tag: Sri Lanka Cricket

இந்திய தொடரில் வரலாற்று சாதனை: இலங்கை இளம் நட்சத்திரம் சோனல் தினுஷவுக்கு ஐசிசி விருது பரிந்துரை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி இலங்கை அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய இளம் வீரர் சோனல் தினுஷ ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். முழு விபரம் இதோ!

ரிஷப் பண்ட் மாபெரும் சிக்ஸர்: மைதானம் தாண்டி சாலையில் விழுந்த பந்து - இலங்கை டெஸ்ட் பரபரப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் 133 கிமீ வேகப் பந்தை மைதானத்திற்கு வெளியே தெருவில் விழும் வகையில் அற்புதமான சிக்ஸர் அடித்தார்.

கமிந்து மெண்டிஸின் அதிரடி சதத்தால் தம்புள்ளை சிக்ஸர்ஸை வீழ்த்திய கொழும்பு கேப்ஸ் – தொடர்ச்சியான 3ஆவது வெற்றி

லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் கமிந்து மெண்டிஸின் 88 ஓட்ட அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் கொழும்பு கேப்ஸ் அணி தம்புள்ளை சிக்ஸர்ஸை 21 ஓட்டங்களால் வீழ்த்தியது.