Tag: Gurbaz Hazratullah

இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.