Tag: England Captain Jos Buttler

தவறு செய்துவிட்டோம்.. ஒட்டுமொத்த அணியாகவே தோல்வியடைந்தோம்... தோல்வி பற்றி ரோகித் சர்மா!

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியடைவது இதுவே முதல் தடவை ஆகும்.

இப்படி நடந்ததே இல்லை.. 147 வருட வரலாறு.... ஆப்பு வைத்துக் கொண்ட இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணி தனது 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு அணியை தேர்வு செய்ததே இல்லை என்ற அளவுக்கு பெரிய சொதப்பல் ஒன்றை செய்துள்ளது. 

ஏமாற்றமாக இருக்கு.. இப்படி வெளியே போவோம்னு நினைச்சி கூட பார்க்கல.. வேதனையில் பட்லர்!

தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாஸ் பாட்லர், நடப்பு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.