Tag: Afghanistan Tour Sri Lanka 2024

இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

ஆஃப்கானிஸ்தானை திணறவைத்து இலங்கை த்ரில் வெற்றி!

ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - குசல் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.