ஐபிஎல் 2026 எலிமினேட்டரில் ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி 28 பந்தில் 97 ரன்கள் குவித்து, கிறிஸ் கெயிலின் அதிவேக சத சாதனையை 3 ரன்களில் மிஸ் செய்தார். 12 சிக்ஸர்களுடன் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் விளாசிய இந்தியர் என்ற சாதனையும் படைத்தார்.
ஐபிஎல் 2026 லீக் சுற்று நிறைவடையும் நிலையில், பிளேஆஃப் சுற்றின் கடைசி இடத்துக்காக பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கடும் போட்டியில் உள்ளன. எந்த அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.
IPL 2026-ல் கலக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிக்கு அவரது பிறந்த தேதி காரணமா? நியூமராலஜி மற்றும் ஜோதிடம் கூறும் வியக்க வைக்கும் தகவல்கள் இங்கே.
2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது பயிற்சியாளர் குழுவை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நியமனத்தை அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட், செப்டம்பர் 6, 2024 மீண்டும் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார்.
ஒரு ரசிகர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து ரியான் பராக்கின் காலில் விழுந்து வணங்கி ஒரு அதிரடி சம்பவம் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படும் ராகுல் டிராவிட் மைதானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.