இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, 300 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடிய 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின், டிராவிட், கங்குலி, அசாருதீன் ஆகியோரின் வரிசையில் கோலி இணைந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிற்குப் பதிலாக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவதாக பரவி வரும் தகவலுக்கு சிஎஸ்கே நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே சிஈஓ காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படும் ராகுல் டிராவிட் மைதானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்
ராகுல் டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் செய்த டெஸ்ட் சாதனை ஒன்றையும் ஜெய்ஸ்வால் செய்து காட்டியுள்ளார்.
இஷான் கிஷன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டி20, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி என அனைத்து வித அணிகளிலும் 15 வீரர்களில் ஒருவராக இடம் பெற்று வந்தார்.
அண்மைய காலமாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் திட்டமிடலில் மோசமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட்டில் அடுத்ததாக இன்னொரு வாரிசாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் களமிறங்கியுள்ளார்.
கேப்டன் எடுக்கும் முடிவை எதிர்த்து நடந்து கொள்ளம் வீரர் அணியில் நீடிப்பது கடினம். அதிலும் இஷான் கிஷன் தாமாக அணியில் இருந்து விலகியும் இருக்கிறார்.
14 மாதங்களுக்கு பின் மீண்டும் டி20 கிரிக்கெட் விளையாட விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது.