- ADVERTISEMENT -

Tag: சூப்பர் ஓவர்

இலங்கை வீரரை அடிக்கப் பாய்ந்த இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி - சூப்பர் ஓவர் தோல்விதான் காரணமா?

தம்புல்லாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை-ஏ அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த இந்திய-ஏ வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர் விஷின் ஹலம்பட்ஜுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு, அவரை அடிக்கப் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் சர்ச்சை வெடித்தது ஏன்? நடுவர் வழங்கிய விதி விளக்கம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. 

தோல்வியை தழுவாத அணி.... சூப்பர் ஓவரில்  இந்தியா அபார வெற்றி! இறுதி வரை தொடர்ந்த பரபரப்பு!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.