Tag: கௌதம் கம்பீர்

இனி இந்த நட்சத்திர வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை: கம்பீர் அதிரடி!

ராணா, மிகச்சிறந்த வீரர். அவருக்கு போதுமான வாய்ப்புகளை இப்போது இருந்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில், தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வளர்ந்து வருவார். 

அது பிரச்சினை இல்ல... இது மட்டுமே தோல்விக்கு காரணம்...  ரோஹித் சர்மா வெளிப்படை!

குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.

சொதப்பும் இந்திய அணி.. தேர்வுக்குழு செய்த தவறு... ருதுராஜ் அருமை இனியாவது புரியுமா?

ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.

முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்... சாதனை படைத்த முகமது சிராஜ்... 4ஆவது இந்திய வீரர்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

திருந்தாத கம்பீர்.. மோசமான முடிவுகள்.. இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே!

2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

நான் மட்டும் விளையாடினால் போதாது.. நீங்களும் ரன்கள் சேர்க்க வேண்டும்.. கொந்தளித்த ரோஹித் சர்மா!

இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன்,  கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. 

பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை; தோல்விக்கு காரணம் இதுதான் - ரோஹித் சர்மா கவலை!

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.