- ADVERTISEMENT -

Tag: United States

பெண் உதவியாளர்களுக்கு இலட்சக்கணக்கில் பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்; வெளியான தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நெருங்கிய உதவியாளரான நடாலி ஹார்ப் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 45,000 டாலர் பணப் பரிசாக வழங்கியுள்ளதாக நிதி ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது.

திருப்பி அடிக்கும் ஈரான்... இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்

ஈரானிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள இஸ்ரேலிய இராணுவம், அவற்றை இடைமறித்து அழிக்கும் வகையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.