ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் அதிக தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். சிம்மம், மேஷம், மகரம், ரிஷபம், கும்பம் ஆகிய ராசிகளின் சிறப்புகளை பார்க்கலாம்.
சனி மற்றும் கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் நவம்பர் 2026 வரை மேஷம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டின் கடைசி வாரமான டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரையான காலகட்டத்தில் சில ராசிகளுக்கு குறிப்பாக அதிர்ஷ்டம் பூத்திருக்கிறது.
குறிப்பாக ஜனவரி 18 அன்று செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரன் மகர ராசியில் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம், செல்வம் மற்றும் நிதி முன்னேற்றத்தில் சிறந்த அதிர்ஷ்டத்தை சில ராசிக்காரர்களுக்கு வழங்கும்.
2026-ல் சனி, குரு, ராகு பெயர்ச்சிகளால் சவால்களை எதிர்கொள்ளும் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கான விரிவான ஜோதிட கணிப்பு. பொருளாதார, உடல்நல பாதிப்புகள் - கவனம் தேவை! Colombo Tamil வழங்கும் 2026 ராசிபலன்.
இன்று இனிமையான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பார்கள். நீண்ட நாள் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.