அநுரகுமார திசாநாயக்கவின் அடக்குமுறைக்கு பணியாமல் 2029 இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க அநுராதபுரத்தில் இருந்து போராட்டம் தொடங்குவதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இளைஞர் தலைமைத்துவத்தை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.