ஜூன் மாதத்தில் மிதுன ராசியில் சூரியன், புதன், சந்திரன் இணைந்து உருவாக்கும் திரிகிரக யோகம் எந்த 3 ராசிகளுக்கு சிறப்பு பலன்களை வழங்கும்? தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அறியுங்கள்.
2026 மே 11 முதல் மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
சூரியன் பரணி நட்சத்திரம் மற்றும் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் கடகம், கன்னி, தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சனியின் பெயரை கூறி வசைபாடுவது வழக்கமாக இருந்தாலும், சனி பகவானின் தத்துவம் மிகவும் ஆழமானது. “சனி போல கொடுப்பாரும் இல்லை, சனி போல கெடுப்பாரும் இல்லை” என்பது சான்றோர் வாக்கு.
புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, தொடர்புகள் மற்றும் வணிகம் ஆகியவற்றின் காரகராகவும் புதன் விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.