ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி பெறுவது எப்படி முக்கியமோ, அதேபோல் அவர் அஸ்தமனம் அடையும் காலமும் ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. குறிப்பாக மகர ராசியில் நடைபெறும் அபூர்வ கிரக மாற்றங்கள் பலரது வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்த உள்ளன.