அக்டோபர் 03 முதல் துலாம் ராசியில் வக்ரமடையும் சுக்கிர பகவான்! மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் ஏற்படவுள்ள அதிர்ஷ்ட பலன்கள் மற்றும் சவால்கள் குறித்த முழு விபரம்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி கடக ராசியில் குருபகவான் உதயமாவதாகக் கூறப்படும் நிலையில், கடகம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குரு–சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம் ஆடி மாதத்தில் மேஷம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சனி மற்றும் கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் நவம்பர் 2026 வரை மேஷம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
2026 ஜூன் 2ஆம் தேதி கடக ராசிக்கு செல்லும் குரு பகவானின் பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் வேலை வாய்ப்புகளில் பெரிய முன்னேற்றம் கிடைக்கப்போகிறது.
ஜூன் 2026 மாதத்தில் நிகழும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன. தொழில், பணவரவு, திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம் காத்திருக்கும் 4 ராசிகள்.
ஜோதிடத்தின் படி மீனம், கடகம், துலாம் மற்றும் மேஷம் ராசி பெண்கள் காதலில் சீக்கிரம் விழக்கூடியவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களின் காதல் குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மே 17 முதல் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு மாறுவதால் ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் அதன் தாக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.
குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் போது எந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிக நிதி மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் கிடைக்கும்.
தொழில், நிதி, குடும்பம், உறவுகள் என வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மே 11 அன்று மேஷ ராசியில் சூரியன்–செவ்வாய் இணையும் சக்திவாய்ந்த சேர்க்கை, மேஷம், சிம்மம், துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் தொழில் முன்னேற்றத்தை தரும் என ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன.
பாபா வங்காவின் கணிப்புப்படி அடுத்த வாரம் ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு, மீனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
2026 அமாவாசை நாளில் உருவாகும் சர்வார்த்த சித்தி யோகம் சில ராசிகளுக்கு சிறப்பான மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2026 தமிழ் புத்தாண்டில் கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டம் கிட்டும் 6 நட்சத்திரங்கள் மற்றும் அவர்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி முழு தகவல்.
ஏப்ரல் 10 அன்று உருவாகும் 4 சுப யோகங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? யாருக்கு அதிர்ஷ்டம், யாருக்கு சவால் என்பதை விரிவாக அறியுங்கள்.
சூரியன் அதிகாரம், தலைமைத்துவம், நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்க, புதன் புத்திசாலித்தனம், தொடர்புத் திறன், வியாபார நுணுக்கம் ஆகியவற்றை குறிக்கிறது.