இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும், வலைப்பயிற்சியில் தனது சக வீரர்களுக்கு பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து 'பேட்டிங் கோச்' ஆக செயல்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் கால் விரல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தொடை தசைக் காயம் காரணமாக, விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.