மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத்... வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
விஷால் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆன்டனி படத்தில் அனிதா சம்பத் நடித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

3. பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி அனிதா சம்பத்துக்கு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை பார்வையாளர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் கவனத்தை அனிதா சம்பத் ஈர்த்துவிட்டார்.