Tag: யுவராஜ் சிங்

டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்.. ஐசிசி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

24 வருடங்களின் பின்னர் யுவராஜ் சிங்கின் ரெக்கார்டை உடைத்த இளம் வீரர்.... அதிரடி ஆட்டம்!

கூச் பெஹார் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிகப் பெரிய ஸ்கோர் சாதனையானது இது 24 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது.

கோலி ரொம்ப பிஸி.... பேசுறது இல்ல.. விரக்தியில் யுவராஜ்.. நடந்தது என்ன?

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில்  தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார்.