உலகின் பல நாடுகளில் பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனர்கள் சிரமமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.