கடும் வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்காக ஜப்பானின் டிரஸ்கோ நிறுவனம் உருவாக்கிய ‘To Hiyamon Box’ கூலிங் பூத் 5 நிமிடங்களில் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
உலகின் பல நாடுகளில் பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனர்கள் சிரமமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.