ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது, டிசம்பர் 5, 2026 அன்று இரவு 8:03 மணிக்கு தங்கள் ராசிகளை மாற்றுகின்றனர். இந்த பெயர்ச்சியில் ராகு சனி போலவும், கேது சந்திரன் போலவும் செயல்படுவார்.