- ADVERTISEMENT -

Tag: ஜோதிட கணிப்பு

செப்டம்பர் 11–ல் சுக்கிரனின் சுவாதி நட்சத்திர பெயர்ச்சி: பண மழையில் நனையவுள்ள 4 ராசிகள்!

ஜோதிடத்தில் அழகு, செல்வம், ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன், செப்டம்பர் 11, 2026 அன்று சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். அக்டோபர் 24 வரை நீடிக்கும் இந்த பெயர்ச்சி, குறிப்பாக ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

பூர நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவுகள் பலிக்கப் போகுதாம்!

ஆகஸ்ட் 31, 2026 அன்று சூரியன் பூர நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திர மாற்றம், குறிப்பாக ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும்.

நாக பஞ்சமி 2026: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட்!

இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ஆம் திகதி, திங்கட்கிழமையன்று வருகிறது. இது சிவபெருமானுக்கு உரிய நாள் என்பதால், இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆன்மீக மற்றும் ஜோதிட ரீதியில் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது.

சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த வாரம் முதல் இந்த 4 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வருகிறது!

வேத ஜோதிடத்தில் நீதிமானாக கருதப்படும் சனி பகவான், ஆகஸ்ட் 20-ஆம் திகதி மீன ராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழைகிறார். அக்டோபர் 9 வரை நீடிக்கும் இந்த நட்சத்திர பெயர்ச்சி, குறிப்பாக ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் துலாம் ஆகிய 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய நேர்மறையான மாற்...

ராகு நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி!

கிரகங்களின் தளபதியான செவ்வாய் இன்று (ஆகஸ்ட் 12) மிதுன ராசியிலிருந்து ராகுவின் நட்சத்திரமான திருவாதிரைக்கு நகர்கிறார். செப்டம்பர் 2 வரை நீடிக்கும் இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி, துலாம், மீனம் ஆகிய 3 ராசிக்காரர்கள் மிகச் சிறப்பான பலன்களைப் பெற உள்ளனர்.

சனி வக்ர பெயர்ச்சி 2026: பணமும் புகழும் குவியும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

ஜூலை 27, 2026 முதல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியில் செல்லும் நிலையில், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய 3 ராசிகளுக்கு கிடைக்கும் அபரிமிதமான நிதி ஆதாயம், தொழில் முன்னேற்றம் மற்றும் சமூக புகழ் குறித்த ஜோதிட கணிப்புகளை இந்தப் பதிவில் காணலாம்

இந்த 5 ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படவுள்ள மாற்றம்? பாபா வாங்கா கணிப்பு என்ன சொல்கிறது?

2026க்குள் ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படும் பாபா வங்கா கணிப்புகள் குறித்து விரிவான தகவல்.

மீனத்தில் அஸ்தமிக்கும் சனி: 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், இரட்டிப்பு வளர்ச்சி வாய்ப்பு!

வேத ஜோதிடத்தில் கர்மபலன் வழங்கும் கிரகமாகக் கருதப்படுபவர் சனி. ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்பு மற்றும் கடின உழைப்பின் பலனை வழங்குபவர் என்ற பெயர் பெற்றவர். தற்போது சனி மீனம் ராசியில் சஞ்சரித்து வருகிறார் மற்றும் 2027 வரை அங்கேயே இருப்பார் எனக் கூறப்படுகிறது.