- ADVERTISEMENT -

Tag: இரட்டை ராஜயோகம்

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் காத்திருக்கிறதாம்!

ஜூன் 15-ஆம் தேதி மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் மற்றும் பத்ரா ராஜயோகம், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது.

மகரத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்.! ஆபூர்வ கிரக சேர்க்கையால் உச்சக்கட்ட பலன்களைப் பெறப்போகும் 5 ராசிகள்.!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. குறிப்பாக மகர ராசியில் நடைபெறும் அபூர்வ கிரக மாற்றங்கள் பலரது வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்த உள்ளன.

புதன் பெயர்ச்சியால் இரட்டை ராஜயோகம்! விருச்சிகம், சிம்மம், மீனம் ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம்

இந்த ஜோதிட சாதகம், புதனின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு விருச்சிகம், சிம்மம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நல்ல காலகட்டத்தை அறிவிக்கிறது.