- ADVERTISEMENT -

Tag: இந்தியா vs ஆப்கானிஸ்தான்

அறிமுக டெஸ்டில் மானவ் சுதார் சாதனை.. ஆப்கானிஸ்தான் அணியை தனி ஆளாக மிரள வைத்து ரெக்கார்டு

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 22 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

3-வது வரிசையில் யார் விளையாடுவார்? இந்திய அணி பயிற்சியாளர் தகவல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 3-வது பேட்டிங் வரிசையில் தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவர் விளையாடுவார் என உதவி பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் தெரிவித்துள்ளார்.