- ADVERTISEMENT -

Tag: WTC 2025-27

விரலில் காயம்; பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும் வீரர்களுக்கு பேட்டிங் கோச் ஆன சுப்மன் கில்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங் செய்ய முடியாத நிலையிலும், வலைப்பயிற்சியில் தனது சக வீரர்களுக்கு பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து 'பேட்டிங் கோச்' ஆக செயல்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இந்திய அணியின் வாய்ப்புகள், லார்ட்ஸில் நியூசிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தின் வெற்றியால் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளன.