- ADVERTISEMENT -

Tag: T20 cricket records

வரலாற்று சாதனை படைத்த இஷான் கிஷன்: சூர்யகுமார் யாதவுக்கு பின் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்; ஒரே ஆண்டில் 1000 ரன்கள் குவித்து அசுர சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 1000 ரன்கள் குவித்து இஷான் கிஷன் புதிய சாதனை; சூர்யகுமார் யாதவுக்குப் பின் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீரர்.

அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய ‘சிக்சர் மன்னன்’ அபிஷேக் சர்மா: நாக்பூரில் வரலாற்றுச் சாதனை

அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். அதிரடி பேட்டிங்கால் அவர், ஒரே இன்னிங்ஸில் சாதனைகளைக் குவித்து கவனம் ஈர்த்தார்.