அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நெருங்கிய உதவியாளரான நடாலி ஹார்ப் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 45,000 டாலர் பணப் பரிசாக வழங்கியுள்ளதாக நிதி ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது.
முதல்வர் பதவி வாய்ப்பு வந்தபோதும் கூட்டணி அரசியலை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாக, விஜய்யின் நிலைப்பாடு கவனம் ஈர்க்கிறது. “மக்களுடன் மட்டும் கூட்டணி” என்ற அவரது கருத்து தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.