- ADVERTISEMENT -

Tag: ODI cricket

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி: நான்காம் இலக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வாய்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நான்காம் இலக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கவுள்ளதாகவும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

300 ஒருநாள் இன்னிங்ஸ் மைல்கல்: சச்சின், டிராவிட் வரிசையில் இடம்பிடித்த விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, 300 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடிய 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சச்சின், டிராவிட், கங்குலி, அசாருதீன் ஆகியோரின் வரிசையில் கோலி இணைந்துள்ளார்.

இந்திய ODI அணியில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள்: ரோஹித் சர்மா, விராட் கோலி டாப் 2 - முழு பட்டியல்!

தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.