அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.