- ADVERTISEMENT -

Tag: Ishan Kishan

கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை... பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் சேட்டை!

பொதுவாக பேட்ஸ்மேன்களிடம் போய் யாரும் நீங்கள் அவுட்டா? இல்லையா? எனக் கேட்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தான் அவுட் என ஒப்புக் கொண்டு சென்று விட்டால், ஒவ்வொரு போட்டிக்கும் நான்கு அம்பயர்கள் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

மிடில் ஆர்டரில் பெரிய ஓட்டை... இந்திய அணிக்கு ஆப்பு அவர்தான்..  வாசிம் அக்ரம் எச்சரிக்கை!

2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே அணியின் பலவீனமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்... கண்முன் வந்த போன 2019 அரையிறுதி!

ஐசிசி உலக கோப்பை தொடரில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. 