காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி, பிரின்ஸ் யாதவ் மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் சர்வதேச டி20 அறிமுக வாய்ப்பைப் பெறலாம். இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
ஐபிஎல் 2026 முடிந்த பின்னர் நடைபெறவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.